Advertisment

குடல் ஆரோக்கியத்திற்கு இந்த 3 பானங்கள் ரொம்ப முக்கியம்: குறிப்பா வாழைத் தண்டு சாறு இப்படி எடுத்துக்கணும்  

நமது குடலின் ஆரோக்கியம் இந்த வெயில் காலத்தில் மிகவும் முக்கியம். நமது நோய் எதிர்ப்பு மண்டலம் மாற்றம் அடைவதுபோல,வெயில் காலத்தில் நமது வயிற்றில் சில மாற்றங்கள் நடைபெறும். நமது குடல் மற்றும் வயிற்றில் உருவாகும் நல்ல பாக்டிரியா, நுண்ணுயிரிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் சில பானங்களை நாம் சாப்பிட வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குடல் ஆரோக்கியத்திற்கு இந்த 3 பானங்கள் ரொம்ப முக்கியம்: குறிப்பா வாழைத் தண்டு சாறு இப்படி எடுத்துக்கணும்  

நமது குடலின் ஆரோக்கியம் இந்த வெயில் காலத்தில் மிகவும் முக்கியம். நமது நோய் எதிர்ப்பு மண்டலம் மாற்றம் அடைவதுபோல,வெயில் காலத்தில் நமது வயிற்றில் சில மாற்றங்கள் நடைபெறும். நமது குடல் மற்றும் வயிற்றில் உருவாகும் நல்ல பாக்டிரியா, நுண்ணுயிரிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் சில பானங்களை நாம் சாப்பிட வேண்டும்.

Advertisment

மோர் குடிப்பது நமது உடலில் உள்ள பாக்டீரியாவை வளர்க்க உதவுகிறது. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்களும், மோர் குடிக்கலாம். இதனால் குடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

வெயில் காலங்களில் சிறுநீர் கழிக்கும்போது, சில நேரங்களில் எரிச்சல் ஏற்படும். அப்படி இருக்கும்போது தண்ணீரை குடிக்க வேண்டும். கூடுதலாக இளநீர் குடிக்க வேண்டும். நமது உடலை இது குளிர்வாக மாற்றுகிறது. உடலில் உள்ள எலக்ட்ரோலைட் அளவை சீராக வைத்துகொள்ள உதவுகிறது.

வாழத்தண்டு ஜூஸ், வாழத்தண்டு சாறை வெறும், சிறுநீரக கல் நோய்க்கு மட்டும் சாப்பிட வேண்டும் என்பதில்லை. உடலில் வீக்கம் இருப்பவர்கள் இதை சாப்பிடால். அதுபோல் உடல் ஆரோக்கியத்திற்காவும் இதை சாப்பிடலாம். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment