Advertisment

சுவையான சோயா தோசை : இப்படி சமைத்து பாருங்க

ரொம்பா ஈசியா செய்யக் கூடிய சத்தான தோசை இது. தவறாம சமைத்து பாருங்க

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்த ஸ்பெஷல் தோசையை கண்டிப்பா டிரை பண்ணுங்க: எளிமையான ரெசிபி  

ரொம்பா ஈசியா செய்யக் கூடிய சத்தான தோசை இது. தவறாம சமைத்து பாருங்க

Advertisment

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி

காய்ந்த சோயா

உளுந்தம் பருப்பு

உப்பு

எண்ணெய்

சின்ன வெங்காயம்

செய்முறை :

அரிசி, சோயா, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவ வேண்டும் தொடர்ந்து மூன்றையும் ஊரவைக்க வேண்டும். இவை மூன்றையும் தனியாக அரைத்துகொள்ளவும். இதை 10 மணி நேரம் ஊறவிட வேண்டும்.  தொடர்ந்து வெங்காயம் உப்பு சேர்த்து தோசை ஊற்ற வேண்டும். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment