Advertisment

அவித்த சேனைக்கிழங்கு... இதுல இவ்ளோ நன்மை இருக்கா? மிஸ் பண்ணாதீங்க

சேனைக்கிழங்கில் நாம் நினைப்பதை விட அதிக நன்மைகள் இருக்கிறது. குறிப்பாக கேரள மக்களை இதை அன்றாட வாழ்வில் சாப்பிடுவார்கள். இதன் விலைவாக அவர்களின் உடல் ஆரோக்கியம் காப்பற்றப்படுகிறது. மேலும் கேரள மக்களின் கூந்தல் அதிகமாக வளரவும் இது காரணமாக இருக்கிறது.

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
அவித்த சேனைக்கிழங்கு... இதுல இவ்ளோ நன்மை இருக்கா? மிஸ் பண்ணாதீங்க

சேனைக்கிழங்கில் நாம் நினைப்பதை விட அதிக நன்மைகள் இருக்கிறது. குறிப்பாக கேரள மக்களை இதை அன்றாட வாழ்வில் சாப்பிடுவார்கள். இதன் விலைவாக அவர்களின் உடல் ஆரோக்கியம் காப்பற்றப்படுகிறது. மேலும் கேரள மக்களின் கூந்தல் அதிகமாக வளரவும் இது காரணமாக இருக்கிறது.

100 கிராம் சேனைக்கிழங்களில்  நார்சத்து, கார்போஹைட்ரேட், பொட்டாசியம்,  இரும்புசத்து, கால்சியம், மெக்னீஷியம், சோடியம், துத்தநாகம் ஆகியவை உள்ளது.மேலும் 100 கிராம் சேனைக்கிழங்கில் 118 கலோரிகள் இருக்கிறது.

இந்த ஊட்டசத்தால் நமது சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். உடல் எடை குறையவும், மலச்சிக்கலையும் நீக்கும். மன அழுத்தத்தை குறைக்க  உதவுகிறது. நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. கல்லீரலின் நன்மைக்காகவும் இதை சாப்பிட்டால். இதனால் நம் உணவில் இதை சேர்த்துகொள்ள வேண்டும். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment