Advertisment

அத்திப்பழம்: உடல் எடை ரொம்ப வேகமா குறையும் : ஆனா இப்படி சாப்பிடுங்க

இப்போது டிரை ஃபுரூட்ஸ் வகையில் முக்கியமான அத்திப்பழம் ( fig) இருக்கிறது. இந்நிலையில் நாம் நினைத்ததை விட இதில் அதிக நன்மைகள் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
அத்திப்பழம்: உடல் எடை ரொம்ப வேகமா குறையும் : ஆனா இப்படி சாப்பிடுங்க

இப்போது டிரை ஃபுரூட்ஸ் வகையில் முக்கியமான அத்திப்பழம் ( fig) இருக்கிறது. இந்நிலையில் நாம் நினைத்ததை விட இதில் அதிக நன்மைகள் இருக்கிறது.

Advertisment

குறிப்பாக உடல் பருனாக இருப்பவர்கள் இதை சாப்பிலாம். ஜீரணத்திற்கு உதவுகிறது. இதில் விஸ்சின் என்ற பொருள், ஜீரணத்தை அதிகப்படுத்துகிறது. வயிறி சமந்தாமான செயல்பாடு சீராக இருக்கும். மேலும் மலச்சிக்கலுக்கு தீர்வாக இருக்கும்.

இதில் குறைந்த கலோரிகள் இருக்கிறது, அதிக நார்சத்து, காப்பர், மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம்  இருக்கிறது. இதனால் அதிகமாக பசி எடுக்கும் எண்ணம் ஏற்படாது.

இதில் இருக்கும் பொட்டாஷியம், க்ளோரோ ஜெனிக் ஆசிட் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.

இதில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாஷியம் ஆகியவை நமது எலும்புகளை வலுவாக்கும்.  இதில் இருக்கும் கரைக்ககூடய நார்சத்து மற்றும் பெப்டின் ஆகியவை கொலஸ்ட்ரால் மற்றும் லெ.டி.எ அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது.  இதனால் இதய நோய்யும் ஏற்படாது. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment