Advertisment

தினமும் 4 கப் க்ரீன் டீ ...சர்க்கரை நோய் பாதிப்பை குணப்படுத்துமா?

கிரீன் டீ என்பதன் பயன்கள் பல விதமான நன்மைகளை கொண்டது. 8 நாடுகளில் உள்ள 1 மில்லியன் மக்களிடம் நடைபெற்ற ஆய்வில், பிளாக் டீ, க்ரீன் டீ குடிப்பதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தினமும் 4 கப் க்ரீன் டீ ...சர்க்கரை நோய் பாதிப்பை குணப்படுத்துமா?

கிரீன் டீ என்பதன் பயன்கள் பல வி

Advertisment

கிரீன் டீ என்பதன் பயன்கள் பல விதமான நன்மைகளை கொண்டது. 8 நாடுகளில் உள்ள 1 மில்லியன் மக்களிடம் நடைபெற்ற ஆய்வில், பிளாக் டீ, க்ரீன் டீ குடிப்பதால் இதய நோய், பக்கவாதம்  ஏற்படாமல் தடுக்கும்.

தினமும் 4 க்ரீன் டீ குடித்தால், 17% டைப் 2 டயபட்டிஸ் நோய் வராமல் தடுக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக க்ரீன் டீயுடன் பால் சேர்ந்து அருந்துபோது அதனுடைய பலன்கள் கூடுதலாக கிடைக்கும் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக செய்யப்பட்ட 19 ஆய்வுகளில் நீரிழிவு நோயை குறைப்பதற்கான பொதுவான காரணியாக கருப்பு தேநீர், ஊலாங் தேநீர், கீரின் டீ ஆகியவை உள்ளன. இரத்தத்தில் உள்ள குளூக்கோஸின் அளவை குறைப்பதில் க்ரீன் டீயில் உள்ள பாலிபினால் முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு நாளுக்கு 4 முறை க்ரீன் டீ குடிப்பதால் உடல் எடை வெகுவாக குறையும். டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கலாம். இதில் முக்கியமான விஷயம் வெறுமனே க்ரீன் டீ மட்டுமே உடல் எடையை குறைக்கும் என்ற மனப்பாங்கை விடுத்து உணவு, உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தமான நன்மைகளை கொண்டது. 8 நாடுகளில் உள்ள 1 மில்லியன் மக்களிடம் நடைபெற்ற ஆய்வில், பிளாக் டீ, க்ரீன் டீ குடிப்பதால் இதய நோய், பக்கவாதம்  ஏற்படாமல் தடுக்கும்.

தினமும் 4 க்ரீன் டீ குடித்தால், 17% டைப் 2 டயபட்டிஸ் நோய் வராமல் தடுக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக க்ரீன் டீயுடன் பால் சேர்ந்து அருந்துபோது அதனுடைய பலன்கள் கூடுதலாக கிடைக்கும் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக செய்யப்பட்ட 19 ஆய்வுகளில் நீரிழிவு நோயை குறைப்பதற்கான பொதுவான காரணியாக கருப்பு தேநீர், ஊலாங் தேநீர், கீரின் டீ ஆகியவை உள்ளன. இரத்தத்தில் உள்ள குளூக்கோஸின் அளவை குறைப்பதில் க்ரீன் டீயில் உள்ள பாலிபினால் முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு நாளுக்கு 4 முறை க்ரீன் டீ குடிப்பதால் உடல் எடை வெகுவாக குறையும். டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கலாம். இதில் முக்கியமான விஷயம் வெறுமனே க்ரீன் டீ மட்டுமே உடல் எடையை குறைக்கும் என்ற மனப்பாங்கை விடுத்து உணவு, உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment