Advertisment

நுரையீரல் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்: இந்த ஜூஸ் கிடைச்சா மிஸ் பண்ணாதீங்க!

நுரையீரலின் நலன்தான் நாம் நலமாக வாழ உதவும். இதற்காக சில ஜீஸ் நாம் செய்து குடித்தால், அது அதிக பயன் தரும். இந்த ஜீஸ் எல்லாவற்றையும் தவறாமல் குடிக்க வேண்டும்.

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
நுரையீரல் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்: இந்த ஜூஸ் கிடைச்சா மிஸ் பண்ணாதீங்க!

Close Up of Three Glasses of Fruit Juices on White Garden Table. High Angle View.

நுரையீரலின் நலன்தான்  நாம் நலமாக வாழ உதவும். இதற்காக சில ஜீஸ் நாம் செய்து குடித்தால், அது அதிக பயன் தரும். இந்த ஜீஸ் எல்லாவற்றையும் தவறாமல் குடிக்க வேண்டும்.

Advertisment

ஆப்பிள் ஜூஸ்

இதில் வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இது உங்கள் நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும். நச்சு தன்மையை நீக்கும்.

பூசணி ஜூஸ்

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இதில் கரோட்டினாய்ட்ஸ் (carotenoids)  இருக்கிறது. இது நுரையீரலை சேதத்தில் இருந்து குணமாக்குகிறது. மேலும் வீக்கம் அடையாமல் இருக்கவும் உதவுகிறது.

பீட்ரூட் ஜூஸ்

இதில் மெக்னிஷியம், பொட்டாஷியம் இருக்கிறது. இதனால் நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கும்.

கீரை மற்றும் வெந்தயம்

கீரை மற்றும் வெந்தயத்தை சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால் அது நிரையீரல் வீக்கத்தை தடுக்கும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment