இது ஹோட்டல் ஸ்டையில் தேங்காய் சட்னி செய்முறை. மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி இதுதான்.
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவியது
பச்சை மிளகாய்
இஞ்சி
பூண்டு
கொத்தமல்லி
உப்பு
நல்லெண்ணய்
கடுகு
சீரகம்
உளுந்து
கருவேப்பில்லை
பெருங்காயம்
குண்டு வத்தல்
செய்முறை:
இந்த தேங்காய் சட்னி அரைக்கும்போது தேங்காயுடன் எதையும் சேர்க்கக்கூடாது. தேங்காய்யை பூண்டு, பச்சை மிளகாய் மட்டும் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு இத்துடன் இடித்த இஞ்சி, உப்பு சேர்த்துகொள்ளுங்கள். தற்போது எண்ணெய் சூடாக்கி அதில் தாளிப்புக்கான பொருட்களை சேர்த்து வதக்கவும். இந்த தாளிப்பை சட்னியில் கொட்டி விடவும்.