Advertisment

ஒரு நாளைக்கு மட்டன், சிக்கன் இந்த அளவு ,குறிப்பிட்ட அளவு காய்கறி: இதை கண்டிப்பாக பின்பற்றவும்

கெட்ட கொலஸ்ட்ரால் ஆன எல்.டி.எல் –யை குறைக்க மாமிசத்தைவிட, தாவர உணவுகள் உதவும். இந்நிலையில் தாவர உணவுகளில் சாச்சுரேடட் கொழுப்பு சத்து, வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் பைட்டோ கெமிக்கல்ஸ் ஆகியவை இதய ரத்த கூழாய்களை பாதிக்கும் நோய் அல்லது ஸ்டோக் வராமல் தடுப்பதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஒரு நாளைக்கு மட்டன், சிக்கன் இந்த அளவு ,குறிப்பிட்ட அளவு காய்கறி: இதை கண்டிப்பாக பின்பற்றவும்

கெட்ட கொலஸ்ட்ரால் ஆன எல்.டி.எல் –யை குறைக்க மாமிசத்தைவிட, தாவர உணவுகள் உதவும். இந்நிலையில் தாவர உணவுகளில் சாச்சுரேடட் கொழுப்பு சத்து, வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் பைட்டோ கெமிக்கல்ஸ்  ஆகியவை இதய ரத்த கூழாய்களை பாதிக்கும் நோய் அல்லது ஸ்டோக் வராமல் தடுப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இந்த ஆய்வில் மாமிசத்திற்கு மாற்றாக 2 தாவர வகை உணவுகள் பயன்படுத்தப்பட்டது. இவை சோயா, கோதுமை, வேர்கடலை, பட்டாணி புரோட்டின்.கிட்டதட்ட 12 ஆய்வுகள், மற்றும் இந்த ஆய்வையும் சேர்த்து பார்த்தால், தாவர வகை புரோட்டின் எடுத்துக்கொண்டவர்களுக்கு  கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது.

பதப்படுத்தப்படாத, தாவரவகை உணவுகளில்தான் சத்து அதிகம் என்பதால் அவை ரத்த குழாய்களை பாதிக்கும் நோய்யை கட்டுபடுத்தும். மேலாக பக்கவாதம் வராமலும் தடுக்கும்.

மாமிச கொழுப்பில், சாச்சுரேடட் கொழுப்பு சத்து அதிகம். இதனால் எல்.டி.எல் அளவை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. அதேவேளையில் இதில் அதிக புரத சத்து, கால்சியம், நார்சத்து இருக்கிறது. நாம் தாவர வகை உணவை மட்டும் எடுத்துக்கொண்டால் புரோட்டீன், கால்சியம்,  நார்சத்து ஆகியவை நமது உடலுக்கு கிடைக்காது.

மாமிசத்தை எப்படி எடுத்துகொள்ள வேண்டும்?

உங்கள் உணவில் 1/3 அளவு கார்போஹைட்ரேட் இருக்க வேண்டும். அது சாதம், சப்பாத்தி,சீரியலாக இருக்கலாம். இது போல 1/3 அளவு பச்சை காய்கறிகள் இருக்க வேண்டும், 1/3 அளவு சிக்கன், மட்டன் அல்லது முட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 1,200 கலோரிகள் தேவைப்படுகிறது. இதை நாம் பிரித்து கொண்டு, மேலே கூறியது போல பிரித்துக்கொள்ள வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment