Advertisment

அடிக்கடி ஏற்படும் வயிற்று பிரச்சனைக்கு இந்த பருத்தி பால் ரெசிபி செய்து குடியுங்க

வயிற்று பிரச்சனை முதல் பெண்களுக்கு வரும் மாதவிடாய் பிச்சனை வரைக்கும் இந்த பருத்தி பால் குடித்தால் தீர்வு கிடைக்கும்.

author-image
WebDesk
New Update
பருத்தி பால்

வயிற்று பிரச்சனை முதல் பெண்களுக்கு வரும் மாதவிடாய் பிச்சனை வரைக்கும் இந்த பருத்தி பால் குடித்தால் தீர்வு கிடைக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

பருத்தி கொட்டை

இஞ்சி

சுக்கு

மிளகு

செய்முறை: பருத்தி கொட்டைகளை நன்றாக இரவு முழுவதும் ஊற வைத்து. அடுத்த நாள் தண்ணீர் விட்டு அரையுங்கள். அதை வடிகட்டி, பருத்தி பாலை எடுத்து வைத்து கொள்ளுங்கள். தொடர்ந்து மிக்ஸியில் சுக்கு, மிளகு, இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் பருத்தி பால், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும். 12 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment