வீட்டிலேயே நாம் இந்த கீரை போண்டாவை செய்து சாப்பிட முடியும். அதன் ரெசிபி இதோ.
தேவையான பொருட்கள்
கீரை –
கடலமாவு
அரிசி மாவு
மிளகாய்த்தூள்
மஞ்சள்தூள்
ஆப்ப சோடா -
உப்பு
எண்ணெய்
செய்முறை
கீரையை நன்றாக கழுவி பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவு அரிசிமாவு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு ஆப்ப சோடா அனைத்தையும் கலந்து தண்ணீர் சேர்த்து போண்டா போடும் பதத்திற்கு பிசைந்து பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.