Advertisment

இது கேரளா ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி: சுவை சூப்பரா இருக்கும்

கேரளா ஸ்பெஷல் உன்னியப்பத்தை நாம் ஈசியாக வீட்டில் செய்ய முடியும். இதன் ரெசிபி இதோ.

author-image
WebDesk
New Update
இது கேரளா ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி: சுவை சூப்பரா இருக்கும்

கேரளா ஸ்பெஷல் உன்னியப்பத்தை நாம் ஈசியாக வீட்டில் செய்ய முடியும். இதன் ரெசிபி இதோ.

Advertisment

தேவையான பொருட்கள்

பச்சரிசி

மாவு

வாழைப்பழம்

வெல்லம்

ஏலக்காய் பொடி

சோடா உப்பு

தேங்காய் துருவியது

நெய்

செய்முறை

பச்சரிசியை நன்றாக கழுவி அரைத்துகொள்ளவும். தொடர்ந்து வெல்லத்தை உருக்கி பாகு செய்யவும். அரைத்த பச்சரிசியில் இந்த பாகை ஊற்றவும். தொடர்ந்து வாழைப்பழத்தை அத்துடன் சேர்த்து கலக்கவும். அதற்கு முன்பு வாழைப்பழத்தை மசிக்கவும். தொடர்ந்து சோடா உப்பு, வறுத்த தேங்காய் துருவல், சேர்க்கவும்.

தொடர்ந்து பணியாரம் சுடும் பாத்திரத்தில் நெய் தடவி தொடர்ந்து அதில் மாவை ஊற்றி அவித்து எடுத்தால் உன்னியப்பம் ரெடி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment