Advertisment

எடை குறைய எலுமிச்சை இலை... எப்படி பயன்படுத்துவது?

எலுமைச்சை பழங்களைப் போலவே எலுமைச்சை இலைகளிலும் அதிக நன்மைகள் இருக்கிறது. எலுமிச்சை பழம் பற்றி நாம் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் அதே அளவிற்கு எலுமிச்சை இலைகள் குறித்து தெரிந்து கொள்ளவில்லை. இந்நிலையில் எலுமிச்சை இலை சாறை குடித்தால் கூடுதல் நன்மைகள் இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எடை குறைய எலுமிச்சை இலை... எப்படி பயன்படுத்துவது?

எலுமைச்சை பழங்களைப் போலவே எலுமைச்சை இலைகளிலும் அதிக நன்மைகள் இருக்கிறது. எலுமிச்சை பழம் பற்றி நாம் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் அதே அளவிற்கு எலுமிச்சை இலைகள் குறித்து தெரிந்து கொள்ளவில்லை. இந்நிலையில் எலுமிச்சை இலை சாறை குடித்தால் கூடுதல் நன்மைகள் இருக்கிறது.

Advertisment

எலுமைச்சை இலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம் இல்லையென்றால் தேநீரில் சேர்த்து சாப்பிடலாம்.

எலுமிச்சை இலைகளில் ஆண்டிஆக்ஸிடண்ட், டானின் உள்ளிட்டவை உள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு சத்து உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கவும், காய்ச்சல் மற்றும் தொற்றுகள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

தூக்கம் வாரமால் இருந்தால், இதற்கும் ஒரு தீர்வாக இருக்கிறது எலுமிச்சை இலைகள். இதுபோலவே உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. இதில்  பெக்டின் இருப்பதால் உடல் எடையை குறைய உதவுகிறது. சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது . எனவே சிறுநீரக கற்கள் இருந்தால் எலுமிச்சை இலைகளை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment