Advertisment

ஒரு கிளாஸ் தண்ணீர், சில துளி லெமன் ஜூஸ்... காலையில் வெறும் வயிற்றில் குடிச்சா இவ்ளோ நன்மை இருக்கு!

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் எலுமிச்சை சாறை கலந்து குடிப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கிறது. உடல் எடை குறைவதோடு வைட்டமின் சி நமது உடலுக்கு கிடைக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஒரு கிளாஸ் தண்ணீர், சில துளி லெமன் ஜூஸ்... காலையில் வெறும் வயிற்றில் குடிச்சா இவ்ளோ நன்மை இருக்கு!

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் எலுமிச்சை சாறை கலந்து குடிப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கிறது. உடல் எடை குறைவதோடு வைட்டமின் சி நமது உடலுக்கு கிடைக்கிறது.

Advertisment

இந்நிலையில் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் லெமன் ஜீஸ் கலந்து குடித்தால், உடல் எடை குறையும். இது உடலில் உள்ள கலோரிகளை விரைவில் சக்தியாக மாற்ற உதவுதால், உடல் எடையை விரைவில் குறைக்கும்.

இதில் இருகும் ஆன்டி ஆக்ஸிடன்ட், உடலுக்கு அதிக நன்மைகள் தருகிறது. சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் வயதாவதை தடுக்கிறது.  

கிட்னி ஸ்டோன் ஏற்படும் போது, நமது சிறுநீர் வெளியேற்றும்போது வலி ஏற்படும். இந்நிலையில் எலுமிச்சை தண்ணீரில் உள்ள அமிலத் தன்மை  ஸ்டோன் உண்டாகாமல் தடுக்கும்.

கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, உடலை சுத்தப்படுத்துகிறது. மேலும் அன்றைய நாள் நன்றாக தொடங்க ஒரு நல்ல மன நிலையை உருவாக்குகிறது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment