இனி மாங்காய் சீசன் தொடங்கப்போகுது, இப்படி ஒரு முறை மாங்காய் ஊறுகாய் செஞ்சு பாருங்க.
தேவையான பொருட்கள்
மாங்காய் – 2
பூண்டு –19 பற்கள்
வெந்தயப் பொடி
மிளகாய்த் தூள்
மஞ்சள் பொடி
காஷ்மீரி வத்தல் பொடி
உப்பு
நல்லெண்ணை
செய்முறை: மாங்காய்களை நன்றாக கழுவி, சிறிய துண்டுகளாக வைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி , பூண்டு போட்டு வறுக்கவும். தொடர்ந்து அதில் வெட்டிய மாங்காய்களை சேர்க்கவும். 10 நிமிங்கள் வதக்கிய பிறகு. மஞ்சள் பொடி, மிளகாய்த் தூள், காஷ்மீரி வத்தல் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக முடிவைத்து. பிறகு வதக்க வேண்டும். 15 நிமிடங்களில் சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி.