Advertisment

மாப்பிளை சம்பா அரிசியில் இப்படி தோசை செய்யலாம்

மாப்பிளை சம்பா நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்நிலையில் இதில் தோசை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம்.

author-image
WebDesk
New Update
மாப்பிளை சம்பா தோசை

மாப்பிளை சம்பா தோசை

மாப்பிளை சம்பா நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்நிலையில் இதில் தோசை எப்படி செய்வது என்பதை  தெரிந்துகொள்வோம்.

Advertisment

தேவையான பொருட்கள்

1 கப் சீரக சம்பா

1 கப் வரகு அரிசி

அரை கப் உளுந்தம் பருப்பு

1 டீஸ்பூன்  வெந்தயம்

1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு

1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு

செய்முறை “:சீரக சம்பா, வரகு அரிசி, வெந்தயம், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை நன்றாக 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து அதை நன்றாக அரைத்தெடுங்கள். பின்பு 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து இந்த மாவில் தண்ணீர் சேர்த்து தோசை போடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment