Advertisment

இவ்ளோ வேப்பங்கொழுந்து, கொஞ்சம் உளுந்தம் பருப்பு: தவறாமல் செஞ்சு பாருங்க

வேப்பங்கொழுந்தில் அதிக மருத்துவ பயன்கள் இருக்கிறது. இந்நிலையில் இதை வைத்து துவயல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இவ்ளோ வேப்பங்கொழுந்து, கொஞ்சம் உளுந்தம் பருப்பு: தவறாமல் செஞ்சு பாருங்க

வேப்பங்கொழுந்தில் அதிக மருத்துவ பயன்கள் இருக்கிறது. இந்நிலையில் இதை வைத்து துவயல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

Advertisment

தேவையான பொருட்கள்

வேப்பங்கொழுந்து

வெல்லம்

உளுந்தம்பருப்பு

பச்சை மிளகாய்

பூண்டு

எண்ணெய்

புளி

உப்பு

மஞ்சள் தூள்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் வேப்பங் கொழுந்தை வதக்கவும், 10 நிமிடங்கள் கழித்து, அதில உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.  தொடர்ந்து சூடு ஆறியதும் இந்த கலவையை மிக்ஸியில் போட்டு உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம் சேர்த்து அரைக்கவும். வேண்டுமானால், தாளித்து கொள்ளாம். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment