Advertisment

இந்தவாட்டி இப்படி இட்லி பொடி செஞ்சு பாருங்க; ஸ்பெஷல் ரெசிபி புதிய சுவை

வழக்கமாக இருக்கும், இட்லி பொடிபோல கடிமான நடைமுறை இந்த இட்லி பொடிக்கு இல்லை. இந்நிலையில் இந்த புதிய ரெசிபியை பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
இந்தவாட்டி இப்படி இட்லி பொடி செஞ்சு பாருங்க; ஸ்பெஷல் ரெசிபி புதிய சுவை

வழக்கமாக இருக்கும், இட்லி பொடிபோல கடிமான நடைமுறை இந்த இட்லி பொடிக்கு இல்லை. இந்நிலையில் இந்த புதிய ரெசிபியை பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

இஞ்சி

சின்ன வெங்காயம்

பூண்டு

வர மிளகாய்

தேங்காய் துருவியது

எண்ணெய்

உப்பு

புளி

செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பொடிதாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து இதை எடுத்து வைத்துக்கொண்டு, தேங்காய் துருவியதை சேர்த்து வறுக்க வேண்டும். நன்றாக பொன்னிறமாக வர வேண்டும். ஆனால் கரிந்துவிடக் கூடாது. தொடர்ந்து இதில் புளி, உப்பு , சேர்த்து ஏற்கனவெ சின்னவெங்காயம் கலவையில் இதை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். இது சுமார் 15 நாட்கள் கெடாமல் இருக்கும்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment