Advertisment

பாசிப் பருப்பு வைத்து இப்படி இட்லி செய்து சாப்பிடுங்க: புரத சத்து நிறைந்த ரெசிபி

பருப்பு வகைகளில் புரத சத்து அதிகம். இந்நிலையில் பாசிபருப்பு வைத்து ஒரு சூப்பர் இட்லி ரெசிபி செய்யுங்கள்.

author-image
WebDesk
New Update
இட்லி

பருப்பு வகைகளில் புரத சத்து அதிகம். இந்நிலையில் பாசிபருப்பு வைத்து ஒரு சூப்பர் இட்லி ரெசிபி செய்யுங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

பாசிபருப்பு- ஒரு கப்

பச்சரிசி – கால் கப்

சர்க்கரை – ஒரு கப்

தேங்காய் துருவல்-  அரை கப்

 ஏலக்காய்தூள்- அரை டீஸ்பூன்

ஆப்ப சோடா

நெய்

செய்முறை : பாசிபருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஒரு மணி நேரம்  ஊற வையுங்கள். பிறகு சற்று  கரகரப்பாக அரைத்தெடுங்கள்.  அரைத்த மாவுடன் தேங்காய் துருவல்,  சர்க்கரை, ஏலக்காய் ஆப்ப சோடா, பாதியளவு நெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்,  நெய் தடவிய இட்லி பாத்திரத்தில் ஊற்றி நன்கு வேகவைத் தெடுங்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment