பானகம் குடிச்சுருக்கீங்களா? எப்படி செய்யனும் யோசிச்சு நேரத்தை வீணடிக்க வேண்டாம். இதோ அதன் ரெசிபி.
தேவையான பொருட்கள்
வெல்லம் – 2கப்
புளி- சிறிய எலிமிச்சை அளவு
உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள்- 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 7 லிட்டர்
ஏலக்காய்- 6
சுக்குத்தூள்
மிளகுத்தூள்
புதினா
எலுமிச்சை சாறு
செய்முறை
முதலில் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். தொடர்ந்து புளியை தனியாக கரைத்துக் கொள்ளவும். தற்போது இரண்டையும் சேர்த்து அத்துடன் ,சுக்கு, மஞ்சள்தூள், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து கலக்கவும். பின்பு எலிமிச்சை சாறை சேர்த்து புதினா போட்டு பரிமாறவும்.