Advertisment

வீட்டுல பாசிபருப்பு இருக்கா? இதை வைத்து ஒரு சூப்பரான தோசை செய்யலாம்

பருப்பை சாப்பிடுவதால், நமக்கு அதிக புரோட்டின் கிடைக்கும். இதனால் இந்த பாசிபருப்பு தோசையை வீட்டில் செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
வீட்டுல பாசிபருப்பு இருக்கா? இதை வைத்து ஒரு சூப்பரான தோசை செய்யலாம்

பருப்பை சாப்பிடுவதால், நமக்கு அதிக புரோட்டின் கிடைக்கும். இதனால் இந்த பாசிபருப்பு தோசையை வீட்டில் செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு – 1 கப்

பச்சரிசி- கால் கப்

தேங்காய் துருவல்- 2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 3

சின்ன வெங்காயம் – 10

பெருங்காயம்

செய்முறை :  அரிசி, பாசி பருப்பை நன்றாக கழுவி, 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். தொடர்ந்து இதில் மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். தொடர்ந்து வெங்காயத்தை நறுக்கவும். அதை அரைத்த மாவுடன் கலந்து வழக்கம் போல தோசை போடலாம். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment