Advertisment

தினமும் கையளவு வேர்க்கடலை; கொஞ்சம் ஸ்பைசஸ்... இத்தனை வாரங்களில் ரிசல்ட் பார்ப்பீங்க!

வேர்கடலை மற்றும் சில மசாலா பொருட்களான இஞ்சி, சீரகம், மஞ்சள் ஆகியவை வயிற்றில் இருக்கும் பேக்டீரியாவை தூண்டுகிறது. இதனால் இதை எடுத்துக்கொண்டால் 4 முதல் 6 வாரங்களில் நமது வாழ்வு முறையில் நல்ல முன்னேற்றம் வரும்.

author-image
Vasuki Jayasree
New Update
தினமும் கையளவு வேர்க்கடலை; கொஞ்சம் ஸ்பைசஸ்... இத்தனை வாரங்களில் ரிசல்ட் பார்ப்பீங்க!

Peanut in antique bowl

வேர்கடலை மற்றும் சில மசாலா பொருட்களான இஞ்சி, சீரகம், மஞ்சள் ஆகியவை வயிற்றில் இருக்கும் பேக்டீரியாவை தூண்டுகிறது. இதனால் இதை எடுத்துக்கொண்டால் 4 முதல் 6 வாரங்களில் நமது வாழ்வு முறையில் நல்ல முன்னேற்றம் வரும்.

நமது வயிற்றில் இருக்கும் பேக்டீரியா உடலுக்கு நன்மை தருகிறது. இதனால்  செரிமானம் ஏற்பட்டு ரத்த சர்க்கரையின் அளவு உயர்கிறது.  இதற்காக நடத்தப்பட்ட பிரத்யேக ஆய்வில், 45 வயதில் உள்ள 54 பேர் ஆய்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் உடல் பருமனாக அல்லது உடல் எடை அதிகமாக இருப்பவர்கள்தான். இவர்களுக்கு மாசால பொருட்களான இஞ்சி, சீரகம், மஞ்சள் வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் வயிற்றில் இருக்கும் பேக்டீரியாக அதிகரிக்கிறது. இதனால் மேலும் சீரன மண்டலத்தின் செயல்பாடு அதிகரிக்கிறது.

இதுபோல வேர்கடலை சாப்பிட்டாலும் இதுதான் ஏற்படுகிறது. இதனால் நாமும் மாசா பொருட்கள் மற்றும் வேர்கடலையை உணவில் சேர்த்து அல்லது தனியாக சாப்பிட வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment