Advertisment

குக்கரில் ஒரே விசில்... சூப்பரான ரவா கேசரி இப்படி செய்து பாருங்க!

இந்த ரவை கேஸ்சரியை, சமையலுக்கு புதிதானவர்கள் கூட சமைத்துப் பார்க்கலாம். அவ்வளவு ஈசியான ரெசிபி .

author-image
WebDesk
New Update
கேசரி

கேசரி

இந்த ரவை கேஸ்சரியை, சமையலுக்கு புதிதானவர்கள் கூட சமைத்துப் பார்க்கலாம். அவ்வளவு ஈசியான ரெசிபி

Advertisment

தேவையான பொருட்கள்

முந்திரி

ரவை

கேசரி பவுடர்

ஏலக்காய் பொடி

நெய் செய்முறை: முதலில் முந்திரியை வறுக்க வேண்டும். பொடி ரவையை நன்றாக வறுத்து கொள்ளுங்கள் நிறம் மாற வேண்டும். இப்போது குக்கரை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் மூன்று கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து ½ கப் சர்க்கரையை சேர்க்கவும். தொடர்ந்து ஏலக்காய் பொடி சேர்க்கவும். தொடர்ந்து. ஒரே விசில் விட்டு எடுக்கவும். தொடர்ந்து கேசரி பவுடரை சேர்க்கலாம். தொடர்ந்து இதில் ரவையை சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து நெய்யை சேர்க்கவும். தொடர்ந்து தீயை குறைகவும். தொடர்ந்து அதில் முந்திரியை சேர்க்கவும். கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூப்பரான கேஸ்சரி ரெடி ஆகிவிடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment