Advertisment

5 கிஸ்மிஸ் பழம் ஊறவைத்து... அப்புறம் கொஞ்சூண்டு வெல்லம்... இதில் இவ்ளோ நன்மை இருக்கா?!

உடல் எடை குறைப்பு பயணத்தில் நாம் பல்வேறு உணவு பரிந்துரைகளை பின்பற்றுவோம். சில பரிந்துரைகள் நமக்கு நல்ல மாற்றத்தை தரும். அந்த வகையில் வருகிறது. கிஸ்மிஸ் பழங்கள், வெல்லம் கலந்த நீர் ஆகியவையும் உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
5 கிஸ்மிஸ் பழம் ஊறவைத்து... அப்புறம் கொஞ்சூண்டு வெல்லம்... இதில் இவ்ளோ நன்மை இருக்கா?!

உடல் எடை குறைப்பு பயணத்தில் நாம் பல்வேறு உணவு பரிந்துரைகளை பின்பற்றுவோம். சில பரிந்துரைகள் நமக்கு நல்ல மாற்றத்தை தரும். அந்த வகையில் வருகிறது. கிஸ்மிஸ் பழங்கள், வெல்லம் கலந்த நீர் ஆகியவையும் உதவுகிறது.

Advertisment

வெல்லம் மற்றும் கிஸ்மிஸ்

இரவில் 4 முதல் 5 கிஸ்மிஸ் பழங்களை சுடு தண்ணீரில் ஊரவைக்க வேண்டும்.  இதில் அடுத்த நாள் காலையில் 5 கிராம் வெல்லத்தை அதில் போட்டுவிடுங்கள். இந்த வெல்லத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள், தொடர்ந்து வெல்லம் சேர்ந்த தண்ணீரையும் குடித்துவிடுங்கள்.

இதுபோல தயிருடன் 4 முதல் 5 கிஸ்மிஸ் பழங்களை சேர்த்து சாப்பிட பிறகு சாப்பிடலாம். இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுபோலவே அஜீரணத்தை தடுக்கும்.

வெல்லம் மற்றும் கிஸ்மிஸ் பழங்களில் அதிக சத்துகள் உள்ளதால் உடல் எடை குறைய உதவும்.  இதுபோலவே ரத்த கொதிப்பை குறைப்பது. உங்கள் சுவாச மண்டலத்தை சுத்தம் செய்யும். வெல்லத்தில் கால்சியம், மெக்னீஷியம், சிங் உள்ளது. சக்கரைப்போல இதில் வெறும் கலோரிகள் மட்டும் இல்லை.  30 கிராம் வெல்லத்தில் வெறும் 38 கலோரிகளே உள்ளது. இதுபோலவே கிஸ்மிஸ் பழத்தில் அதிக நார்சத்து இருக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment