Advertisment

சுகர் பேஷன்ட்ஸ் நோட் ப்ளீஸ்... ஒயிட் ரைஸ் ஓ.கே; ஆனா இப்படித்தான் சமைக்கணும்!

பிசிஓஎஸ் குறைபாடு இப்போது பெண்களிடத்தில் மிகவும் சாதாரண குறைபாடாக அனைவரிடத்திலும் காணப்படுகிறது. இந்நிலையில் பிசிஓஎஸ் உடைய பெண்களுக்கு சர்க்கரை நோய் வரும் சாத்தியம் 4 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Enriched rice will be provided in Tamil Nadu from 1st April 2023

தமிழ்நாட்டில் ஏப்.1,2023முதல் செறியூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.

பிசிஓஎஸ் குறைபாடு இப்போது பெண்களிடத்தில் மிகவும் சாதாரண குறைபாடாக அனைவரிடத்திலும் காணப்படுகிறது. இந்நிலையில் பிசிஓஎஸ் உடைய பெண்களுக்கு சர்க்கரை நோய் வரும் சாத்தியம் 4 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் பிசிஓஎஸ் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய இரண்டுக்குமே உடல் எடை குறைப்பு முக்கியமாக மாறுகிறது. இந்நிலையில் வெள்ளை அரிசி சாப்பிடலாமா என்ற கேள்வி எழுவது இயல்பே.

நீங்கள் வெள்ளை அரிசி சாதம் சாப்பிடலாம் ஆனால் அதன் அளவுதான் முக்கியமாகிறது. மேலும் கூடுதலாக காய்கறி மற்றும் புரோட்டீன் கலந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

இந்நிலையில் உங்களுக்கு பிசிஓஎஸ் மற்றும் சர்க்கரை நோய் இருந்தால், நீங்கள் அதிகபடியாக அரசி சாதம் சாப்பிடக்கூடாது. இந்நிலையில் சாதம் சமைக்கும்போது சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

எப்போதும் சாதம் சமைக்கும்பொது, தண்ணீரை நீக்க வேண்டும், மேலும் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்று சமைக்கவும்.

12 மணி நேரம் கழித்து சமைத்த அரிசி சாதத்தை சாப்பிடலாம், நீங்கள் எடுத்துகொள்ளும் கலோரிகளின் அளவு 60 சதவிகிதம் குறையும்.

உங்களுக்கு சூடான சாதம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், பழைய சாதத்தை சுடு செய்து சாப்பிடவும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment