Advertisment

பருப்பில் 18 கிராம், பீன்ஸில் 15 கிராம்... எந்த உணவில் எவ்வளவு புரோட்டீன் இருக்கு தெரியுமா?

author-image
Vasuki Jayasree
New Update

இப்போது பலரும் பரிந்துரைக்கும் உணவுகளில் புரோட்டீன் சத்து இருக்க வேண்டும் கூறுகிறார்கள். உடல் எடை குறிப்பது முதல் எலும்பு வலுவாகவும், தசைகள் பலமாகவும், சருமம் பொலிவாக இருக்க உதவுகிறது.

Advertisment

சமீபத்தில் ஆய்வு இதழ் ஒன்றில் வெளியான தகவலின்படி நாம் வேண்டாம் என்று தவிர்க்கும் பல உணவுகளில் புரோட்டீன் நிறைந்து இருக்கிறது. குறிப்பாக அசைவம் சாப்பிடும் நபர்களுக்கு மட்டுமே புரோட்டின் சத்து அதிகம் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தாரவகை புரோட்டின் வகைகளும் ஏராளமாக உள்ளன.

பின்வரும் உணவுகளின் பட்டியலில் எவ்வளவு புரத சத்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

பருப்பு- 198 கிராம் சமையத்தால் அதில் 18 கிராம் புரத சத்து உள்ளது

பீன்ஸ் – 170 கிராம் சமைத்தால் அதில் 15 கிராம் புரத சத்து உள்ளது

பச்சை பட்டாணி – 160 கிராம் சமைத்தால் 8 கிராம் புரத சத்து உள்ளது

சணல் விதைகள் – 30 கிராம் சமைத்தால் 9 கிராம் புரத சத்து உள்ளது

டோஃபு – 100 கிராம் சமைத்தால் 12 கிராம் புரத சத்து உள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment