நிறைய பொருட்கள் தேவையில்லை. இந்த ஸ்பெஷல் தோசையை எளிதாகவே வீட்டில் செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி- 1கப்
பச்சரிசி- 1 கப்
தேல் உள்ள உளுந்து- 1 கப்
காய்ந்த மிளகாய்
மிளகு
உப்பு
எண்ணெய்
செய்முறை: புழுங்கலரிசியையும், பருப்பையும் தனித்தனியாக கழுவி ஊறவைத்து தோசை மாவு போல் அரைத்துகொள்ள வேண்டும். பச்சரியை வடிகட்டி மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். மிளகு, உப்பு, மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைத்துகொள்ளவும். ஒரு நாள் கழித்து இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தோசை சுட வேண்டும்.