அரிசி மாவு – 1 கப்
தேங்காய் – ¼ கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
வெல்லம் – ½ கப்
தேங்காய் பால் – ½ கப்
நெய் – 3 டீஸ்பூன்
செய்முறை
அரிசி மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு அந்த மாவில் பாதியை தனியாக எடுத்து வையுங்கள். மீதம் இருக்கும் மாவில் துருவிய தேங்காய், இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.
இப்போது கடாயில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளுங்கள். பின்பு அந்த வெள்ளத்தில் முன்பு ரெடி செய்து வைத்த கொழுக்கட்டையை போட்டு ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் தேங்காய் பால் கொழுக்கட்டை சுவை அள்ளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“