தக்காளி - 500 கிராம், வெங்காயம் - 150 கிராம், பச்சை மிளகாய் - 2-3, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மல்லி தூள் - 2 டீஸ்பூன், சோம்பு - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் பால் - 1/4 கப் (விருப்பப்பட்டால்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அதேபோல், தேங்காய், முந்திரி, சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நைஸாக அரைத்து தனியாக வைக்கவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இறுதியாக, தக்காளி குருமா சிக்கன் குருமா சுவையில் இருக்க கொத்தமல்லி தழை தூவி, சூடாக இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் பரிமாறவும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்