Advertisment

நீண்ட ஆயுளுக்கு டாப் 5 உணவுகள்: இதை நீங்க மிஸ் பண்றீங்களா?

சில உணவுகளை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது நாம் ஆயுளை நீட்டிக்கும். இந்நிலையில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவைதான் ஆரோக்கியமான வாழ்விற்கு உதவியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டி ஆக்ஸிடண்ட்- தான் சில நோய்களை தடுக்கிறது. உதாரணமாக இதய நோய், புற்று நோய், பக்கவாதம், மூட்டு வலி, மூச்சு விடுவதில் சிரமம், நோய் எதிர்ப்பு சக்தி இன்மை ஏற்படாமல் தடுக்கிறது.

author-image
WebDesk
New Update

புளூபெரிஸ்

இதில் நார்சத்து, மெக்னீஷியம், வைட்டமின் ’கே’ மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதய நோய்யை குணமாக்குகிறது.

கீரை

கீரை மற்றும் கீரை வகைகளில் வைட்டமின் எ, சி, இ மற்றும் கே இருக்கிறது. கெரட்டினாய்ட்ஸ், நார்சத்து, மெக்னீசியம், பொட்டாஷியம், கால்சியம் இருக்கிறது.

சால்மோன் மீன்

இதில் அதிக ஓமேகா பேட்டி ஆசிட் இருக்கிறது. இதனால் கொல்ஸ்டரால் மற்றும் இதய துடிப்பு சமந்தமான பிரச்சனை ஏற்படாது.

நட்ஸ்

வால்நட்,பாதாம் ஆகியவற்றில் மோனோசாச்சுரேடட் கொழுப்பு சத்து இருக்கிறது. இதனால்  இதய கோளாறு ஏற்படாமல் இருக்கும்.

விதைகள்

சூரிய காந்தி விதைகள், பூசணி விதைகள், சீயா விதைகள் ஆகியவற்றை நாம் நிச்சயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் ரத்த குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுக்கும்.  மேலும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் கொலஸ்ட்ராலை கட்டுபடுத்த உதவும்.   

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment