Advertisment

நேந்திரம் பழத்தில் இடியாப்பம் செய்யலாம்:  ரெசிபி ரொம்ப ஈசி  

நேந்திரம் பழத்தில் மிகவும் சுலபமாக இடியாப்பம் செய்யலாம். இந்நிலையில் அதன் ரெசிபி இதோ.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நேந்திரம் பழத்தில் இடியாப்பம் செய்யலாம்:  ரெசிபி ரொம்ப ஈசி  

நேந்திரம் பழத்தில் மிகவும் சுலபமாக இடியாப்பம் செய்யலாம். இந்நிலையில் அதன் ரெசிபி இதோ.

Advertisment

தேவையான பொருட்கள்

நேந்திரம் பழம் – 6

அரிசி மாவு – 2 கப்

உப்பு

தேங்காய் துருவியது

எண்ணெய்

செய்முறை : முதலில் நேந்திரம் பழத்தை நன்றாக அவிக்க வேண்டும். தொடர்ந்து தோல் நீக்கி அதை நன்றாக அரைத்து எடுத்துகொள்ளவும். தொடர்ந்து அரைத்து வைத்ததில் அரிசி மாவு, சேர்க்கவும். தொடர்ந்து உப்பு சேர்த்து பிசைய வேண்டும். தொடர்ந்து எண்ணெ சேர்க்கவும். இடியாப்பம் அச்சில், இந்த மாவை சேர்க்கவும். தொடர்ந்து வாழை இலையில், இடையாப்பம் பிழியவும். தொடர்ந்து அதில் தேங்காய் துருவி, அவித்து எடுக்கவும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment