Advertisment

கோதுமை பிரட் இருக்கா ?  மிக எளிமையாக செய்யும் காலை உணவு ரெசிபி

கோதுமை பிரட் வைத்து மசாலா, வெங்காயம் போட்டி செய்யும் பிரட் உப்புமா இப்படி சமைத்து பாருங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கோதுமை பிரட் இருக்கா ?  மிக எளிமையாக செய்யும் காலை உணவு ரெசிபி

கோதுமை பிரட் வைத்து மசாலா, வெங்காயம் போட்டி செய்யும் பிரட் உப்புமா இப்படி சமைத்து பாருங்க.   

Advertisment

தேவையான பொருட்கள்

கோதுமை பிரட்

தக்காளி

வெங்காயம்

மிளகாய் தூள்

பச்சை மிளகாய்

காயம்

இஞ்சி

மஞ்சள் தூள்

கரம் மசாலா பொடி

செய்முறை :

கோதுமை பிரட்டை பிச்சு போட வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு அதில் இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய் சேர்த்து  வதக்க வேண்டும்.  தொடர்ந்து வெங்காயம் சேர்த்து, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, கரம் மாசலா பொடி சேர்த்து வதக்கம் .  தொடர்ந்து தக்காளி சேர்க்கவும். மேலும் பிரட்டையும் சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக கிளரவும். சூப்பரான பிரட் உப்புமா ரெடி .

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment