Advertisment

கூந்தலை பற்றி கலைப்பட்டு பயனில்லை: இந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிடுறீங்களா?

கூந்தல் உதிர்கிறது என்று நாம் அதிக நாட்கள் கவலை கொள்வோம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டு, புகார் மட்டும் செய்து கொண்டே இருப்போம். இந்நிலையில் புரோட்டீன், பி-காம்பிளக்ஸ், ஒமேகா 3 பேட்டி ஆசிட், நார்சத்து உள்ளிட்டவையை நாம் உணவு மூலம் எடுத்துக்கொண்டால் மட்டுமே கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

author-image
WebDesk
New Update

பூசணி

இதில் இருக்கும் விட்டமின் ஏ சத்து கூந்தல் வளர்வதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ, சேதமடைந்த மனித செல்களை சரிப்படுத்தும்.

கேரட்

இதிலும் விட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கூந்தல் வேகமாக வளர உதவும்.

சர்க்கரை வள்ளிகிழங்கு

இதில் இருக்கும் பீட்டா-கரோட்டீன் சத்து வைட்டமின் ஏ ஆக  மாறும். இதனால் சிபம் ( sebum) என்பது சுரக்கும், இதனால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

குடை மிளகாய்

இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் , விட்டமின் சி கூந்தல் வளர்வதை ஊக்கப்படுத்தும்.  கொலஜன் என்பதை உற்பத்தி செய்ய தூண்டுவதால்  கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment