Advertisment

Rasi Palan 12th September 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 12th september 2020 rasi palan today - இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan Today 12th september, இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 12th september, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 12th September 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 12th September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 12, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

தொழில் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். புதுப்புது எண்ணங்கள் தோன்றும், எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டால் விரயங்களை தவிர்க்கலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் கடந்தகால செயல்களிலிருந்து புதிய அனுபவங்களை பெறுவீர்கள்.நிதி விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

இழுபறியாக இருந்த விவகாரங்களில் தீர்வு கிடைக்கும்.மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மனசஞ்சலத்திற்கு உள்ளாகுவீர்கள். எதிர்காலத்தை பற்றிய பயம் மேலோங்கும்.தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

முக்கிய திருப்பங்கள் ஏற்படும். சக பணியாளர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். யதார்த்தத்தை உணர்வீர்கள். உங்களின் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

ஓய்வு நாள். முக்கிய விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள். நிதிவிவகாரங்களில் இழுபறி நிலை நிலவும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

ஆடம்பரமாக இருக்க மனம் விரும்பும். பழைய கசப்பான அனுபவங்களை மறக்க நினைப்பீர்கள். போட்டி, பந்தயங்களில் பங்கேற்பீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நிதி விவகாரங்களால் மனச்சோர்வுடன் காணப்படுவீர். மற்றவர்களின் ஏளனப்பேச்சுக்கு ஆளாவீர்கள். புதிய பாடம் கற்பீர்கள். கருத்துவேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் வேண்டும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

புதிய நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். சென்டிமெண்டல் பேச்சுக்கு ஆளாவீர்கள். விரயம் ஏற்படும் என்பதால் கவனம் வேண்டும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

புதன் கிரகத்தால் மாற்றம் விரைவில் உண்டு. புதிய வேலைக்கு மாற நினைப்பீர்கள்.ரகசியங்களை பாதுகாப்பீர்கள். புதிய இலக்கை நோக்கி பயணம் இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment