Advertisment

Rasi Palan 5th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 5th August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 5th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan 5th August: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 5th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 5th August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 5, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள். கோள்களின் சாதகமான பார்வையினால், எதிர்காலத்திற்கு தேவையானவைகள் குறித்து இன்றே சிந்திக்க துவங்குவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மற்றவர்களின் மனம் கவரும்வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். எதிர்கால தேவைகளுக்காக, சேமிக்க மட்டுமின்றி, தேவைகளை பூர்த்தி செய்யவும் திட்டமிட உகந்த நாள்

370வது பிரிவு ரத்து – ஜம்மு காஷ்மீர் பிரிப்பு ஏன் ? அமித் ஷா விளக்கம்

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

எதிர்மறை நிகழ்வுகள் கூட நல்ல அனுபவத்தை தரும் என்பதை உணர்வீர்கள். வழக்கமான நடைமுறையிலிருந்து விலகி செல்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கோள்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. இருந்தபோதிலும், முயற்சி இருந்தால் காரியம் பலிதமாகும். புதன் உங்களது எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவார்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மகிழ்ச்சியான நாள். முக்கியமான விவகாரங்களில் நண்பர்களுடன் இணைந்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். தொழிலாளர் - நிறுவனம் இடையேயான நல்லுறவு ஏற்படும் நாள்

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வணிகரீதியிலான புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இலக்கை எட்ட நண்பர் ஆதரவுக்கரம் நீட்டுவார். பகையாளிளும் பங்காளிகளாக மாறுவர்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

வணிகரீதியிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும்போது அதிக கவனம் தேவை. கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த சிந்தனை மேலோங்கும். எத்தனை நாள் தான் தனியாளாக இருந்து கஷ்டப்படுவது என்ற கவலைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். சிறந்த பார்ட்னர் உங்களை தேடி வருவார்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நிதி விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. விதண்டாவாம் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களுக்கானது தங்களை விரைவில் வந்து சேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பொதுவிவகாரங்களில் அதிகம் தலையீடுவீர்கள். உங்களை சார்ந்தோருக்கு நம்பிக்கையளிப்பீர்கள். சமூக சிந்தனை அதிகரிக்கும் நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

தொழில்சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மாற்றுவழியிலான முடிவுகளை தவிர்ப்பது நல்லது. இக்கட்டான நிலையில் இருப்பதாக உணர்வீர்கள்.

மேலும் படிக்க : Jammu and Kashmir News Live Updates: ஸ்ரீநகரில் கலவர தடுப்பு வாகனங்கள் அதிகளவில் நிறுத்தம்

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment