Rasi Palan 6th August: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 6th August Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

By: Updated: August 6, 2019, 11:23:11 AM

Today Rasi Palan, 6th August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 6th August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 6, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

தவிப்பில் இருக்கும் உங்களுக்கு நண்பர்களின் உதவி, தக்க சமயத்தில் கிடைக்கும். புதுவித யுக்தியை செயல்படுத்த முனைவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கையிருப்பு கரைவதால் பணப்பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு. நீங்கள் தரையில் தான் நடக்கிறீர்கள், வானில் மிதக்கவில்லை என்பதில் நினைவில் கொள்ளுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

தொழிற்துறையில் நீண்டகாலமாக இழுவையில் இருந்த பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விவகாரங்களில் முன்னேற்றம் உண்டு.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மாற்று மதத்தினரிடமிருந்து ஆதாயம் உண்டு. உற்ற நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். கூட்டுமுயற்சி நற்பலனை தரும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்களை நீங்களே விரும்ப துவங்குவீர்கள். கடந்தகால நற்செயல்களின் பலனை இப்போது அறுவடை செய்வீர்கள். மதிப்பறிந்து பழகுவீர்கள், செயல்களை செய்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

தேவையில்லாத விசயங்களை நினைத்து வருந்துவீர்கள். மனம் சலனப்படும் நாள். அமைதி காத்தல் நல்லது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மற்றவர்களின் துணை எப்போதும் பாதுகாப்பு அளிக்காது என்பைத உணரும் நாள். சொந்த முயற்சியே நிரந்தர பலனளிக்கும் என்பதை உணரும் தருணமிது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

ரகசியத்தை நண்பருடன் பகிர்ந்து கொள்வீர்கள். அடுத்தவரை நீண்டகாலம் நம்பவேண்டாம் என்று முடிவெடுப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கவனமுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்காலத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளை விரைந்து மேற்கொள்வீர்கள். எந்த விசயத்தையும் இருமுறைக்கு மேல் விசாரித்து செய்வது உத்தமம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உற்ற நண்பர்களின் அனுபவம் உங்களுக்கு தக்க சமயத்தில் கைகொடுக்கும். நிதிவிவகாரங்களில் வெற்றி கிட்டும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களது நன்னடத்தையை மற்றவர்களை விமர்சிப்பர். இதனால் மனம் சஞ்சலப்படும். அமைதி காத்தல் நல்லது அவசரப்படால் இழப்பு தான் மிஞ்சும்

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் விருப்பத்திற்கேற்ப நிகழ்வுகள் நடைபெறும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பொறுத்தால் அனைத்தும் உங்களுக்கு கிட்டும்.

மேலும் படிக்க : இன்று தமிழகத்தில் என்னென்ன நடைபெறுகிறது என்பது குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ள

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

Web Title:Rasi palan 6th august %e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af %e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X