Advertisment

Rasi Palan 6th June 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan june 6th, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan june 6th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 6th June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 6th June 2020: இன்றைய ராசி பலன், ஜூன் 6, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

பணியிடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். மேலதிகாரிகளின் கருணை பார்வை கிட்டும். தடுமாற்றமான நாட்களை கடந்து வந்து கொண்டிருக்கிறீர்கள். ஆகவே, பின்னே திரும்பி பார்க்காமல் அனைத்தையும் முன்னெடுத்துச் செல்லுங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் ஈடேறும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மகிழ்ச்சியான நாள். மற்றவர்களை மன்னிப்பீர்கள். பழிவாங்கும் எண்ணங்களிலிருந்து விடுபடுவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

குடும்ப உறுப்பினர்களின் கோப பார்வைக்கு ஆளாவீர்கள். எதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் மனசஞ்சலம் அடைவீர்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கடந்தகால அனுபவங்களிலிருந்து புதிய பாடம் கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களிடமிருந்து உரிய மரியாதை கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்கால நலனுக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நேர்மறையாக இருப்பதன் அவசியத்தை உணர்வீர்கள். பொதுநல நோக்குடன் செயல்படுவீர்கள். வாகன போக்குவரத்தில் நிதானம் அவசியம். பணியிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். அவ்வப்போதைய தடங்கல்களை நினைத்து கவலை கொள்ள வேண்டாம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

திட்டமிட்ட காரியங்களில் மாற்றங்களை செய்வீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் தொழில் லாபகரமாக அமையும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

தக்க சமயங்களில் மற்றவர்களின் உதவி, உங்களை மகிழ்விக்கும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடவுள் பக்தி அதிகரிக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கிரகங்களின் சாதகமான பார்வையினால், எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்துமுடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வீட்டை சீரமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

வீடு மற்றும் சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். இடர்களை அகற்றி எதிர்கால வாழ்விற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கடவுள் வழிபாட்டோடு இன்றைய தினத்தை தொடங்கினால் வெற்றிகள் எளிதில் வசப்படும். பழைய கணக்குகளை தீர்க்க இன்று நேரம் பார்ப்பீர்கள். நிதி நிலை சீராக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment