Advertisment

Rasi Palan 8th April 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 8th April 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 8th April 2020 today rasi palan

Rasi Palan 8th April 2020 today rasi palan

Today Rasi Palan, 8th April 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 8th April 2020: இன்றைய ராசி பலன், ஏப்ரல் 8, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் நற்பலன்களை பெறுவீர்கள். சில சில தவறுகள் உங்களை சங்கடப்படுத்திய நிலையில், அதிலிருந்து விடுபடுவீர்கள். யோகம் கைக்கூடும். பணவரவு இருக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சிறு தொலைவு பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்கள் வட்டம் விரிவடையும். உணவு பழக்கவழக்கத்தில் கவனம் தேவை.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

இரகசியங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனப்போக்குவரத்தில் கவனம் அவசியம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மனசஞ்சலத்தால் அவதிப்படுவீர்கள். மன அமைதிக்கு தியானம், மெடிடேசன் செய்யவும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். நிதி விவகாரங்களில் கவனம் அவசியம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கனவுகளை நனவாக்குவீர்கள். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நிதிவிவகாரங்களில் அதிருப்தியான நிலை நிலவுவதால் கவனம் அவசியம். எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதனால் மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம். வார்த்தைகளில் நிதானப்போக்கு அவசியம்

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மனஅழுத்தத்தால் அவதிப்படுவீர்கள். மன அமைதிக்கு தியானம் செய்ய வேண்டும். நேர்மறைத்தன்மையுடன் இருப்பதால் வெற்றி கிட்டும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கடந்தகால நினைவுகளை அசைபோடுவீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனப்போக்குவரத்தில் கவனம் அவசியம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் நற்பலன்கள் ஏற்படும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மனஉறுதியுடன் மற்றவர்கள் செய்ய தயங்கும் காரியங்களை அநாயசமாக செய்து முடிப்பீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

விரைவில் நீங்கள் நினைத்தது நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகளை பெறுவீர்கள். அதனால் எதிர்பாராதவிதமான சில நன்மைகளும் கிடைக்கும். மகள் வழியில் நல்ல செய்தி வரும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment