Rasi Palan 9th July 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 9th, இன்றைய ராசிபலன்

Rasi Palan 9th July 2020 rasi palan today rasi palan tomorrow - இன்றைய ராசிபலன்
Rasi Palan 9th July 2020 rasi palan today rasi palan tomorrow – இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 9th July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 9th July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 9, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மிகவும் விழிப்புடன் இருப்பீர்கள். உங்களது கற்பனைக்கு வடிவம் குடுப்பீர்கள். சாகச நிகழ்வுகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். உணவு விசயத்தில் கவனம் வேண்டும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். ரிஸ்க் எடுப்பீர்கள். விளைவுகளை அறியாது செயல்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவீர்கள். சவால்களை முறியடிப்பீர்கள். வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

நடப்பது நடக்கட்டும் என்று இருப்பீர்கள். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும். புதிய விசயங்களில் ஆர்வம் கொள்வீர்கள். மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

பழையனவற்றை நினைத்து மனம் நொந்துகொள்வீர்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களுக்கு நிகர் நீங்கள் தான் என்பதை உணர்வீர்கள். சோம்பலுக்கு விடை கொடுப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

பிரியமானவர்களின் நம்பிக்கையை இழப்பீர்கள். மற்றவர்களுக்காக முக்கிய பொறுப்பு ஏற்பீர்கள். அமைதியாக இருந்தால் எத்தகைய தடைகளையும் வெல்லாம் என்பதை உணர்வீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நண்பர்கள் வட்டம் விரிவடையும். பால்யகால நண்பரத தொடர்பு கொண்டு பேசுவீர்கள். மற்றவர்களின் கருத்துகளை காதுகொடுத்து கேட்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
மனசாட்சியுடன் செயல்படுவீர்கள். அதிகம் உணர்ச்சிபடும் வாய்ப்பு இருப்பதால் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நீண்டகால பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். மாற்றங்களை உங்களிடமிருந்தே துவங்குவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மனதில் இளமை ததும்பும். உங்களின் செயல்பாடுகளில் உத்வேகம் அதிகமாக இருக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மகிழ்ச்சியான நாள். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். செயல்களாலும். வார்த்தைகளாலும் மற்றவர்களை வசீகரிப்பீர்கள். தொடர்பு பலனளிக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

எதுவும் நிரந்தரமில்லை.; எல்லாம் சிலகாலம் என்பதை உணர்வீர்கள். மன உறுதி அதிகரிக்கும். சுதந்திரத்தை உணர்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மாற்றம் ஒன்றே மாறாது என்பதை உணர்வீர்கள். லட்சியத்தை நோக்கி முன்னேறுவீர்கள். நேர்மறை எண்ணங்களால் புது உத்வேகம் பிறக்கும். மகிழ்ச்சியான நாள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 9th july 2020

Next Story
Rasi Palan 8th July 2020: இன்றைய ராசிபலன்Rasi Palan 8th July 2020: இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com