Advertisment

Today Rasi Palan 16th May 2023: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan for Tuesday, May 16th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi palan, New Year Rasi Palan, New Year Horoscope, Today Rasi Palan, Today Rasipalan, Rasipalan weekly, Rasi Palan Today, May 14th 2023 Rasipalan, Today rasi palan, daily rasi palan, rasi palan 14 May horoscope weekly, daily horoscope, horoscope 2023 weekly, weekly rasi palan, astrology, horoscope 2023, new year horoscope, புத்தாண்டு ராசி பலன்கள், 2023 ராசி பலன்கள், 2023 புத்தாண்டு ராசி பலன்கள், இந்த வார ராசிபலன், மே 14ம் தேதி ராசிபலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், இந்த வார தினசரி ராசிபலன், தினசரி ராசிபலன் , மாத ராசிபலன், மேஷம், ரிஷபம், கன்னி, மீனம், சிம்மம், துலாம், மிதுனம், கடகம், குரு பெயர்ச்சி, Guru Peyarchi, horoscope weekly, daily horoscope, horoscope 2023 weekly, weekly rashifal, astrology, horoscope 2023, new year horoscope, weekly horoscope, horoscope virgo, astrology, daily horoscope virgo, astrology weekly, horoscope weekly, scorpio, horoscope taurus, horoscope gemini, horoscope leo, horoscope cancer, horoscope libra, horoscope aquarius, leo horoscope, leo horoscope weekly

ராசி பலன்கள்

Rasipalan 16th May 2023, Tuesday ராசிபலன் மே 16ம் தேதி செவ்வாய்கிழமை 2023: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Today Rasi Palan 16th May 2023: இன்றைய ராசி பலன், மே 16ம் தேதி 2023

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் Today Rasi palan (Mesham today’s Rasi Palan / மேஷம் ராசிபலன்/ Aries horoscope today) 16-05-2023 Tuesday

உண்மையில் இதற்கு முன்பு நடந்த பல செயல்களில் நீங்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்ற உண்மையை புரிந்துகொள்வது நல்லது. யார் என்ன செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்பதை நீங்கள் கண்டறிந்தால் மட்டுமே  நீங்கள் அதற்கு ஈடாக ஏதாவது செய்ய முடியும். சந்தேகத்தின் பலனை உங்கள் உறவினர்களளு்க்கு கொடுங்கள். இந்த செயலின்போது மன்னிப்பு கேட்டவேண்டிய தருணம் கூட ஏற்படலாம்.

ரிஷபம் Today Rasi palan (Rishabam Rasi Palan / ரிஷபம் ராசிபலன்/ taurus horoscope today) 16-05-2023 Tuesday

உங்களின் அனைத்து செயல்களும் நல்ல காரணங்களுக்காக இருக்கலாம் என்பதை நீங்கள் உணர வேண்டியது அவசியம். இப்படி இருந்தால் மட்டுமே அவசர முடிவுகளை எடுப்பதிலிருந்து உங்களைத் தடுக்கலாம், குறிப்பாக வேலையைப் பொருத்தவரை வீட்டிலும் வெளியிலும் உங்களுக்கு அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது. இதில் இருந்து விடுபட நீங்கள் உங்களுக்கு விருப்பதாக ஒரு வாய்ப்பை தேர்வு செய்யலாம்.

மிதுனம் Today Rasi palan (Midhunam Rasi Palan / மிதுனம் ராசிபலன்/ gemini horoscope today) 16-05-2023 Tuesday

நீங்கள் செல்லும் பாதை நீண்டதாக இருந்தாலும், நீங்கள் எவ்வளவு தூரம் இந்த பாதையில் பயணிக்க முடியும் இந்த பயணத்தில் நீங்கள் என்ன சந்திக்கப் போகிறீர்கள் என்பது உண்மையில் உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு இன்றைய காலக்கட்த்தில் உள்ள ஒரு அற்புதமான அறிகுறி, குறுகிய பயணங்களுடன் அன்புடன் இணைக்கிறது. ஆனாலும் உங்களது இதயம் என்ன சொல்கிறதோ அதை செய்வது உங்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும்.

கடகம் Today Rasi palan (Kadagam Rasi Palan / கடகம் ராசிபலன்/ cancer horoscope today) 16-05-2023 Tuesday

உறவுகளை கட்டமைக்கவும், உங்கள் வாழ்க்கையை கடினமாக்கியவர்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தவும் இப்போது நேரம் வந்துவிட்டது. ஆக்கபூர்வமான மேம்பாடுகள் மற்றும் மாற்றங்களைச் செய்வதற்கான புதிய உற்சாகத்தைக் குறிப்பிடாமல், வீட்டில் புதிய ஆற்றலுடன் நீங்கள் கைப்பற்றப்படலாம். நேர்மறையான அணுகுமுறை மட்டுமே வெற்றியை வளர்க்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.

சிம்மம் Today Rasi palan (Simmam Rasi Palan / சிம்மம் ராசிபலன்/ leo horoscope today) 16-05-2023 Tuesday

எந்த சூழ்நிலையையும் சமநிலைப்படுத்தும் காரணிகள் உள்ளன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய நிலையில், உங்களின் நம்பிக்கைக்குரிய விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு வாய்ப்பை வீணடித்திருந்தாலும், விரைவில் அல்லது பின்னர் வேறு யாராவது உங்களுக்காக மீண்டும் அந்த வாய்ப்பை உருவாக்குவார்கள். ஆனாலும் அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

கன்னி Today Rasi palan (Kanni Rasi Palan / கன்னி ராசிபலன்/ virgo horoscope today) 16-05-2023 Tuesday

வேலையில் நீங்கள் உங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. தொழில்முறையில் பாராட்டுக்களை பெறுவீர்கள். ஆனால் சமூகத்தில் உங்களின் பொதுவான நிலையை மேம்படுத்தும் எந்தவொரு பயனுள்ள நோக்கங்களையும் இலக்குகளையும் நீங்கள் தொடர வேண்டும். இதற்கான சரியான நேரத்தில் நீங்கள் முயற்சி செய்வது வெற்றியை தரும் ஒரு முக்கிய முயற்சியாக அமையும்.

துலாம் Today Rasi palan (Thulaam Rasi Palan / துலாம் ராசிபலன்/ libra horoscope today) 16-05-2023 Tuesday

மற்றவர்களை பற்றி சொல்வதற்கு தங்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதை தெரிவிக்கும்படி மற்றவர்களை கட்டாயபப்டுத்தாதீர்கள். ஆனால் மற்றவர்கள் தங்களின் கருத்தை சொல்ல முழு அனுமதி அளிக்க வேண்டும். அதற்கான நீங்கள் உங்கள் சிறந்த பங்களிப்பை கொடுக்கும் நேரம் இது. உங்களுக்காக பண விவகாரங்கள் இப்போது மேம்படும். ஒரு சட்ட விவகாரத்தில் நிபுணத்துவ ஆலோசனையைப் பெறுவதற்கு குறித்தும் நீங்கள் யோசிக்கலாம்.

விருச்சிகம் Today Rasi palan (Viruchigam Rasi Palan / விருச்சிகம் ராசிபலன்/scorpio horoscope today) 16-05-2023 Tuesday

கடந்த காலத்தின் வலிமிகுந்த அனுபங்கள் அனைத்தும் இப்போது உங்களுக்கு மதிப்புக்குரியகதாக இருக்கும் என்பதை உணரும் நேரம். உங்கள் செயல்பாட்டில் உலர்ந்த மற்றும் தூசி நிறைந்த பகுதியிலிருந்து சந்திரன் மென்மையான மற்றும் உணர்திறன் வாய்ந்த பகுதிக்கு செல்லும்போது சில உணர்ச்சி அழுத்தங்களும் விகாரங்களும் இறுதியில் எளிதாக்கப்படும். முடிவுகள் உங்கள் விருப்பப்படி இருக்க வாய்ப்புள்ளது.

தனுசு Today Rasi palan (Dhanusu Rasi Palan / தனுசு ராசிபலன் / sagittarius horoscope 16-05-2023 Tuesday

நீண்ட காலத்திற்கு அனைவருக்கும் எது சிறந்தது என்பதை நீங்கள் யோசிக்கலாம். இதற்கான முயற்சிகளில் நீங்கள் இறங்கும்போது  மக்களை விட கொள்கைகள் முக்கியம் என்பதைக் உணர்வீர்கள். தகுதியில்லாத நண்பர்கள் அல்லது கூட்டாளிகளுக்கு விஸ்வாசம் உதவாது. இதற்கு நேர்மையான மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வழங்குவதே மாற்று வழி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மகரம் Today Rasi palanm (Magaram Rasi Palan / மகரம் ராசிபலன் / capricorn horoscope today) 16-05-2023 Tuesday

இது ஒரு நேர்மறையாக இருப்பதற்கான தருணம் என்பதை புரிந்துகொண்டு முன்முயற்சியைப் செயல்படுத்துங்கள். இன்று நடப்பது நீங்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தலாம். இருப்பினும், தற்போதைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே கூட்டாளிகள் உங்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்துவார்கள். இதற்கு நீங்கள் முதலில் உங்கள் செயலை தவறாமல் செய்ய வேண்டியது அவசியம்.

கும்பம் Today Rasi palan (Kumbam Rasi Palan / கும்பம் ராசிபலன்/ aquarius horoscope today) 16-05-2023 Tuesday

நெருங்கிய ஒருவர் புறக்கணிக்கப்பட்டதாக உணராதபடி உங்கள் வாழ்க்கையை மாற்ற முடிவு செய்திருந்தால் அதில் இருந்து திரும்ப இப்போது வழி இல்லை. நீங்கள் விரைவில் உணர்ந்து கொள்வதால், வாக்குறுதிகளை ஒரு விருப்பத்தின் பேரில் செய்ய முடியாது. உண்மையில், இந்தக் காலகட்டம் என்பது மற்றவர்களுக்கான பொறுப்பை உங்கள் சொந்த இயக்க சுதந்திரத்துடன் இணைப்பதாக இருக்கும்.

மீனம் Today Rasi palan (Meenam Rasi Palan / மீனம் ராசிபலன்/ pisces horoscope today) 16-05-2023 Tuesday

மற்றவர்களின் கடமைகளுக்கு மதிப்பளித்து, உணர்ச்சிப்பூர்வமான கடனை செலுத்தும்படி நீங்கள் கட்டாயப்படுத்த வேண்டிய நேரம் நெருங்கி வருகிறது. அனைத்து தொழில்முனைவோர்களும் தாங்கள் இப்போது நிதி நெருக்கடி நிலையில் இருப்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் நீங்கள் நீண்ட மற்றும் கடினமாக பேச்சுவார்த்தை நடத்தினால், நீங்கள் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை பெற வாய்ப்புள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Horoscope
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment