மத்திய அரசின் நியமன கமிட்டி 73 ஐஏஎஸ் அதிகாரிகளை செயலாளர்களாகவும், கூடுதல் செயலாளர்களாகவும் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
73 ஐஏஎஸ் அதிகாரிகள் செயலாளர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர்..இவர்களில் 26 அதிகாரிகள் செயலாளர்களாகவும், 15 பேர் செயலாளர்களுக்கு இணையான அந்தஸ்து கொண்டே அதிகாரிகளாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
32 அதிகாரிகள் கூடுதல் செயலாளர்களாகவும் மற்றும் அதற்கு இணையான அந்தஸ்து கொண்ட அதிகாரிகளாகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 73 அதிகாரிகளில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்
செயலாளர் அந்தஸ்து பெறும் ஐஏஎஸ் அதிகாரிகள்
பிரவீன் குமார் - 1987 தமிழக பேட்ச்
டி.வி, சோமநாதன் - 1987 தமிழக பேட்ச்
செயலாளருக்கு நிகரான அந்தஸ்து
ஓடெம் டாய் - 1987 தமிழக பேட்ச்
கூடுதல் செயலாளர் அந்தஸ்து
என்.முருகானந்தம் - 1991 தமிழக பேட்ச்
எஸ்.கோபாலகிருஷ்ணன் - 1991 தமிழக பேட்ச்
சுப்ரியா சாகு - 1991 தமிழக பேட்ச்