Advertisment

சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை: மோடி வருத்தம்

PM Modi on solar eclipse : டில்லியில் மேகமூட்டம் காரணமாக சூரியகிரகணத்தை பார்க்க முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
solar eclipse 2019, solar eclipse 2019 live, solar eclipse 2019 , pm modi, chennai news, solar eclipse 2019 tamil nadu news, solar eclipse 2019 images, solar eclipse 2019 live images

solar eclipse 2019, solar eclipse 2019 live, solar eclipse 2019 , pm modi, chennai news, solar eclipse 2019 tamil nadu news, solar eclipse 2019 images, solar eclipse 2019 live images, solar eclipse 2019 photos, solar eclipse 2019 pictures, dmk mla trb rajaa, live solar eclipse in india 2019, சூரிய கிரகணம், surya grahan, live surya grahan, surya grahan today, சூரியகிரகணம் , பிரதமர் மோடி, திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, மன்னார்குடி, வருத்தம்

Annual solar eclipse 2019 : டில்லியில் மேகமூட்டம் காரணமாக சூரியகிரகணத்தை பார்க்க முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisment

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு : நாட்டு மக்களை போல், சூரிய கிரகணத்தை பார்க்க நானும் ஆர்வமாக இருந்தேன். எதிர்பாராதவிதமாக, மேகமூட்டம் காரணமாக சூரியனை பார்க்க முடியவில்லை. ஆனால், கோழிக்கோடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தெரிந்த சூரிய கிரகணத்தை நேரலையில் பார்த்தேன். நிபுணர்களுடன் கலந்துரையாடி, சூரிய கிரகணம் பற்றி மேலும் தெரிந்து கொண்டேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா டுவிட்டர் பதிவு

30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அதிசய நிகழ்வான நெருப்பு வளையத்துடன் கூடிய சூரியகிரகணம் இன்று(டிச.,26) தோன்றியது. இனை பார்க்க, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Solar Eclipse Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment