NDTV இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இணைத் தலைவர் பிரணாய் ராய் வீட்டில் இன்று ரெய்டு நடந்துவருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது. தனியார் வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி பிரணாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய், ஒரு தனியார் நிறுவனம் மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் இருந்து ரூ.48 கோடி வாங்கியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் டெஹ்ராடூன் உள்ளிட்ட நான்கு இடங்களில் இந்த சோதனைகள் நடந்து வருவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
NDTV,-ன் எடிட்டோரியல் இயக்குனர் சோனியா சிங், “விரைவில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Cbi raids underway at ndtv co founder prannoy roys residence
எல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்
தேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்!
ரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை
குளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது?
உங்களின் வாழ்நாள் முழுவது பணம் கிடைக்க ஒரு மிகச் சிறந்த வழி.. ரூ. 199 முதலீடு!