மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்!

அவரது மரணம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் இன்று காலமானார். இதையடுத்து, அவரது குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ‘நேற்று கூட நான் தவேவிடம் ஆலோசனை நடத்தினேன். அவரது மரணம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

60 வயதான அனில் மாதவ் தவே மத்திய பிரதேசத்தில் மாநிலத்தின் உஜ்ஜையினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close