Advertisment

ஊரடங்கின் முதல் நாளில் எப்படி இருக்கிறது இந்தியா? போட்டோ கேலரி!

மும்பை, கொல்கத்தா, லூதியானா நகரங்கள் அப்படியே முடங்கியுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வங்க வெளியே வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus outbreak India's 21 day lockdown 1st day photo gallery

Coronavirus outbreak India's 21 day lockdown 1st day photo gallery

Coronavirus outbreak India's 21 day lockdown 1st day photo gallery : 21 நாட்கள் ஊரடங்கின் முதல் நாள் : இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களின் தொகுப்பினை நீங்கள் இங்கே காணலாம்.

Advertisment

மேற்கு வங்கம் :

மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 21 பார்கானாவில் வெறிச்சோடி இருக்கும் தெருக்களும், தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள மக்களும். express photo by Sahshi Ghosh

Coronavirus outbreak India's 21 day lockdown 1st day தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இளைஞர்

 

Coronavirus outbreak India's 21 day lockdown 1st day photo gallery தனிப்படுத்தப்பட்டிருக்கும் பெண்மணி

Coronavirus outbreak India's 21 day lockdown 1st day photo gallery வெறிச்சோடி காணப்படும் தெரு

மும்பை

மும்பை நகரில் இருக்கும் வதாலா பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் காய்கறிகள் மற்றும் கோழிகளை விற்பனை செய்யும் இளைஞர்கள். Express photo by Prashant Nadkar

publive-image காய்கறிகலை மூன்று சக்கர வாகனத்தில் எடுத்து வரும் இளைஞர்கள்

 

publive-image காய்கறிகலை மூன்று சக்கர வாகனத்தில் எடுத்து வரும் இளைஞர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கும் போது

 

publive-image கோழிகளை உயிருடன் பிடித்து விற்பனைக்கு எடுத்து வரும் இளைஞர்கள்

லூதியானா - பஞ்சாப்

பல்வேறு குழப்பங்கள், ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியில் லூதியானாவில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு வந்து செல்லும் காட்சி. Express photo by Gurmeet Singh

Coronavirus outbreak India's 21 day lockdown 1st day photo gallery பொதுமக்கள் மெடிக்கல் ஷாப்பில் இடைவெளி விட்டு நிற்கும் காட்சி

publive-image அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட்டம் கூடிய மக்கள்

publive-image அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட்டம் கூடிய மக்கள்

முடங்கி இருப்பதாக நினைக்க வேண்டாம். உங்களின் உறவினர்களுடன், பெற்றோர்கள், மனைவி, கணவன், குழந்தைகளுடன் நீங்கள் இந்த பொழுதினை நன்றாக செலவிடுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Coronavirus Corona Delhi Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment