Advertisment

டெல்லியில் நில அதிர்வு - ரிக்டர் அளவுகோல் 6.3 ஆக பதிவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Earthquake tremors magnitude of 6.1 felt across Delhi & NCR - டெல்லியில் நில அதிர்வு - ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவு

Earthquake tremors magnitude of 6.1 felt across Delhi & NCR - டெல்லியில் நில அதிர்வு - ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவு

டெல்லியின் சில இடங்களில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்தது. சரியாக, இன்று மாலை 5.13 மணிக்கு இந்த நில அதிர்வு ஏற்பட்டது.

Advertisment
20, 2019

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் உண்டான அதிர்வுகள் ஒரு நிமிடம் நீடித்தன.

டெல்லியை சுற்றியுள்ள குர்கான், நொய்டா, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment