scorecardresearch

மார்ச் 16 முதல் 12-14 வயது சிறார்களுக்கும் இனி தடுப்பூசி

கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மார்ச் 16 முதல் 12-14 வயது சிறார்களுக்கும் இனி தடுப்பூசி

மார்ச் 16ஆம் தேதி முதல் 12 வயது முதல் 14 வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அறிவித்துள்ளது.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் 60 வயதை கடந்த யாரும் மூன்றாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

12-13, 13-14 வயதுடயை சிறுவர், சிறுமிகளுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கலைஞர் கட்டிக்காத்த சுயமரியாதை முக்கியம்… அமைச்சர் கே.என் நேரு – அடிகளார் சந்திப்பு சர்ச்சை

இந்தத் தடுப்பூசியை பயோலாஜிக்கல் இ நிறுவனம் தயாரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Govt expands covid19 vaccination for 12 14 years from march 16