வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ விரும்புகிறீர்களா?

முதலமைச்சர் பொது நிவாரண நிதி : கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. சென்னையில் வெள்ளம் வந்த போது நமக்கு மிகவும் உறுதுணையாக இருந்து உதவியவர்கள் நம் அண்டை மாநிலத்தார்கள் தான். தற்போது நம்முடைய கேரள சகோதர சகோதரிகளுக்கு நம்முடைய உதவி மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது. முகநூல், ட்விட்டர் மற்றும் இதர சேவைகள் மூலமாக கேரளாவிற்கு உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை தமிழக மக்கள் செய்து வருகின்றனர். உங்களில் சிலருக்கு, … Continue reading வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ விரும்புகிறீர்களா?