Indian Railway posted women porters in twitter : உலகில் பெண்களால் முடியாத காரியம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்திய ரயில்வேயில் பணியாற்றும் பெண் சுமை தூக்கிகள் பலரின் புகைப்படங்களை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர்களின் உழைப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கண்டெண்ட்டுகளையும் கொடுத்திருந்தது.
ஆனால் அளவுக்கு அதிகமான சுமைகளை தூக்கும் மக்களை பார்க்கும் போது அவர்களின் பலத்தினை நாம் போற்றுகின்ற அதே நேரத்தில், இவ்வளவு உழைப்பின் பலனாய் இவர்கள் பெறுவது என்ன? இது போன்ற செயல்களுக்கு முடிவுகள் கொண்டு வந்து கொஞ்சம் சிறப்பான வேலைகளை அவர்களுக்கு தரலாமே, அல்லது சிறப்பான முறையில் இந்த பளு தூக்கும் வேலைகளை மாற்றலாமே என்று பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Working for Indian Railways, these lady coolies have proved that they are second to none !!
We salute them !! pic.twitter.com/UDoGATVwUZ
— Ministry of Railways (@RailMinIndia) March 4, 2020
சசி தரூர் கருத்து
ஏழைப் பெண்களின் உழைப்பை இப்படி சுமை தூக்க வைத்து சுரண்டுவதை பெருமையாக பதிவு செய்வதா என்று எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து ரயில் நிலையங்களிலும் ட்ராலிகளும் ரேம்ப்களும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
This is a disgrace. But instead of being ashamed of this primitive practice, our @RailMinIndia is proudly boasting of this exploitation of poor women to carry heavy head loads?! https://t.co/qPvqjBfarw
— Shashi Tharoor (@ShashiTharoor) March 4, 2020
It's not something to be proud of.
It's shameful
That ladies are compelled to become coolies, at Railway Station's.
It could not be a choice,
But
Bcoz these ladies were left with no choice.
No better option, to feed their families.
Sad.
— Indur Chhugani (@IndurChhugani) March 4, 2020
Are you kidding me??... It's 2020 and the state feels good that see now even woman carry others bags for ₹20... You should be ashamed!!
— Avatar_Aang (@the_aang1) March 4, 2020
Why can’t you provide trolleys for people to push their own luggage. Also provide battery operated vehicles for differently abled & elderly citizens. Humans carrying luggage of others for pittance is no empowerment
— پربھا (@deepsealioness) March 4, 2020
Reiterating.
Exploitation of labour is shameful.
Is this what aspiration looks like in 'Digital India' & 5 trillion economy?
Have these photos been clicked w/ informed consent of these womem?
Do not exploit majboori & hunger in the name of 'Empowerment'& 'Dignity of Labour'
— Sidrah (@SidrahDP) March 4, 2020
முதலில் போர்ட்டர்கள் குறித்து பதிவு செய்த இந்திய ரயில்வே பிறகு அந்த துறையின் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றும் பெண்களின் புகைப்படங்களை பதிவு செய்திருந்தது.
Our Women, Our Pride: Take a look at Railways' women staff at Malda Coaching depot & Malda Mechanised Laundry in West Bengal.
Their perseverance and dedication is a reflection of Indian Railways' commitment to provide best in class facilities for all passengers. #SheInspiresUs pic.twitter.com/WwDdrFL8U8
— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) March 4, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.