இந்தியா செய்திகள்

30-ஆம் தேதி நள்ளிரவு அமலாகும் ஜி.எஸ்.டி!

இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தங்களில் ஒன்றான ஜி.எஸ்.டி வரி விதிப்புச்சட்டம், வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி, வரும் ஜுன் 30-ஆம் தேதி நள்ளிரவு பாராளுமன்ற சிறப்புக்கூட்டம் கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தெரிவித்துள்ளார். மேலும் அவர்...

neet-2017, Neet result

நீட் தேர்வுக்கான முடிவு இன்று வெளியீடு… சிபிஎஸ்இ தகவல்

நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அதன்படி cbseresult.nic.in, cbseneet.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிகவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவு எத்தனை மணிக்கு வெளியாகும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. 65 ஆயிரம் எம்.பி.பிஎஸ் மற்றும் 25 ஆயிரம் பி.டி.எஸ் இடங்களுக்கான நீட் தேர்வு...

Harsh vardhan

அசைவம் சாப்பிடுவதனால் கேன்சர்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

அசைவ உணவு உட்கொள்வதை விட சைவ உணவு உட்கொள்வதே சிறந்தது என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்ர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து திங்கள் கிழமை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்ர் ஹர்ஷவர்தன் கூறியதாவது: எந்த வகையான உணவை உட்கொள்வது என்பது தனிநபர் சார்ந்த விஷயம். அதில் யாரும்...

பாஜக ஜனாதிபதி வேட்பாளர்; யார் இந்த ராம்நாத் கோவிந்த்?

முதல் இரு முயற்சியில் அவர் தோல்வியைத் தழுவினார். ஆனால், மூன்றாவது முயற்சியில் தேர்ச்சி பெற்றார்.

பாஜக ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு; எடப்பாடியிடம் ஆதரவு கேட்ட மோடி

தலித் பின்னணி கொண்ட பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் பாஜகவின் குடியரசுதலைவர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இதனை அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங்கிடம், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டுள்ளார்....

Rahul

பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்தி… பிரதமர் மோடி வாழ்த்து!

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக பிரதமர் நேரந்திர மோடி தெரிவித்துள்ளதாவது: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நீண்ட நாள் நலமுடன் வாழ...

Chennai L&T engineerss

ஹரித்துவார் அருகே என்ஜினியர் சுடப்பட்டார் : சென்னை எல் அண்ட் டியில் வேலை பார்த்தவர்

எதிரில் பைக்கில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆதித்யா குமாரின் தலையில் சுட்டனர்.

கொச்சியில் எகிறும் மக்கள் தொகை; மெட்ரோ ரயில் சேவையை திறந்து வைத்த பிரதமர் மோடி உரை!

கேரளாவின் கொச்சி நகரில் 25 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக, பலரிவட்டம் மற்றும் அலுவா ஆகிய பகுதிகள் இடையே, 13 கி.மீ தூரத்துக்கான பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, மெட்ரோ ரயிலின் வெள்ளோட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்...

aadhar-

ஆதார் எண் இல்லையேல் வங்கிக் கணக்கு ரத்து!

ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம்

1993 mumbai bomb blast

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு… 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!

1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பான வழக்கில் அபு சலீம் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் அடுத்தடுதது குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்தப்பட்டது. இந்த கொடூர தொடர் குண்டு வெடிப்பில் அப்பாவி பொதுமக்கள்...

Advertisement

இதைப் பாருங்க!
X