இந்தியா செய்திகள்

மோடி இலங்கை பயணம்: மீனவர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் நிலை குறித்தும், இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்தும் விவாதிக்கப்படலாம்

கேரள மாணவிக்கு நேர்ந்த அவலம்… வெறும் ‘சஸ்பெண்ட்’ வேதனையை மீட்டுத் தருமா?

இந்த சம்பவம், மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகவே மாறிப் போனது.

சிஎஸ் கர்ணனுக்கு 6-மாத சிறை தண்டனை… உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதற்காக சிஎஸ் கர்ணனுக்கு 6-மாத சிறை தண்டனை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!!! சிஎஸ் கர்ணன் உத்தரவு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஎஸ் கெஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிஎஸ் கர்ணன் உத்தரவு

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன கப்பல் விரட்டியடிப்பு!

இன்று இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன கப்பலை, இந்திய கடலோர காவல்படை விரட்டியடித்துள்ளது

இரண்டு தீர்ப்புகளும் சொல்லும் செய்தி என்ன?

அவர் கருத்தரித்திருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதால் அவரைக் கொல்வதற்கான நோக்கமும் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

Sriharikota: Indian Space Research Organisation (ISRO) Launched PSLV C-45

ஜிசாட் 9 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ஜிசாட்-9 செயற்கைகோள் விண்ணில் 12 வருடங்களுக்கும் மேல் செயல்பட்டு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது.

நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது.

மிகப்பெரிய விபத்து….14 பேர் பலி!

14 பேர் பலி.... 24 பேர் காயம்

karnan

மனநல பரிசோதனைக்கு மறுப்பு… சோதனையானது நீதிபதியை அவமதிப்பதற்கு சமம்: சி.எஸ். கர்ணன்

உச்சநீதிமன்றத்தின் இதுபோன்ற உத்தரவானது நீதிபதியை அவமதிக்கும் வகையில் உள்ளது

Advertisement

இதைப் பாருங்க!
X